பிறவி ஏன் ?
Published on January 9, 2004 By Elan Tamil In Welcome
பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

தன்னை நன்றாக தமிழில் தகவல் தொழில்நுட்பம் செய்யுமாறே.....

சி.ம.இளந்தமிழ்.
Comments
No one has commented on this article. Be the first!